செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

துணை முதலமைச்சர் வருகையையொட்டி சாலையை ஆக்கிரமித்த திமுக கொடி கம்பங்கள்!

11:39 AM Feb 02, 2025 IST | Murugesan M

ராமநாதபுரத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் வருகையையொட்டி நடப்பட்டுள்ள திமுக கொடி கம்பங்களால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Advertisement

ராமநாதபுரத்தில் நடைபெறும் திமுக நிர்வாகியின் இல்லத்திருமண விழாவில் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கவுள்ளார். அவரை வரவேற்கும் விதமாக, ராமேஸ்வரம் - கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் இரு புறமும் திமுக கொடி கம்பங்கள் நடப்பட்டுள்ளன.

அவை ஆழமாக குழி தோண்டி நடப்படாததால், பல இடங்களில் அவை சாய்ந்து விழுந்து வருகின்றன. இதனால், வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர்.

Advertisement

Advertisement
Tags :
DMK flag poles occupied the road on the occasion of Deputy Chief Minister's visit!FEATUREDMAINramanatha puram
Advertisement
Next Article