செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

துபாயில் சிக்கித் தவிக்கும் தென்காசி இளைஞரை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - வெளியுறவுத்துறை அமைச்சருக்கு அண்ணாமலை கடிதம்!

11:10 AM Apr 03, 2025 IST | Ramamoorthy S

துபாயில் சிக்கித் தவிக்கும் தென்காசி மாவட்ட இளைஞரை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென வெளியுறவுத்துறைக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார்.

Advertisement

இதுகுறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ள அவர், கடையநல்லூரை சேர்ந்த செல்வ கிருஷ்ணன் என்ற இளைஞர் துபாயில் சிக்கித் தவிப்பதாக தெரிவித்துள்ளார்.

தனது மகனை மீட்டுத்தரக்கோரி அவரது தாய் தென்காசி ஆட்சியரிடத்தில் மனு அளித்ததை சுட்டிக்காட்டியுள்ள அவர், அப்பாவி மக்களை ஏமாற்றும் வேலை வாய்ப்பு நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார்.

Advertisement

மேலும் துபாயில் சிக்கித் தவிக்கும் இளைஞரை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார்.

Advertisement
Tags :
BJP State President AnnamalaidubaiExternal Affairs Minister JaishankarFEATUREDKadayanallurMAINSelva Krishnan
Advertisement
Next Article