செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

தூத்துக்குடி சங்கர ராமேஸ்வரர் ஆலய தேரோட்டம் - தேரை வடம்பிடித்து இழுத்த பக்தர்கள்!

03:03 PM Oct 27, 2024 IST | Murugesan M
featuredImage featuredImage

தூத்துக்குடி சங்கர ராமேஸ்வரர் ஆலய தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது.

Advertisement

சங்கர ராமேஸ்வரர் ஆலய ஐப்பசி திருக்கல்யாணம் கடந்த 19ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து பாகம்பிரியாள் ஒவ்வொரு நாளும் பல்வேறு அலங்காரங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் காலை 10 மணியளவில் தொடங்கியது. இதில்,திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.

Advertisement

Advertisement
Tags :
MAINSankara Rameswarar Temple Aippasi ThirukalyanamThoothukudi Sankara Rameswarar Templetuticorin
Advertisement