தூய்மை இந்தியா திட்டம் - போபாலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் எல்.முருகன் பங்கேற்பு!
06:30 PM Oct 26, 2024 IST
|
Murugesan M
தூய்மை இந்தியா திட்டம் 10 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில் நாடு முழுவதும் 11.5 கோடி கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
Advertisement
மத்திய பிரதேச மாநிலம் போபாலில் நடைபெற்ற தூய்மை இந்தியா திட்டம் நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் விடுத்துள்ள பதிவில், தூய்மை இந்தியா திட்டம் 10 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில் நாடு முழுவதும் 11.5 கோடி கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
Advertisement
Advertisement