செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

தென்காசி குற்றாலநாதர் கோயில் சித்திரை விசு திருவிழா தொடக்கம்!

02:41 PM Apr 05, 2025 IST | Ramamoorthy S

தென்காசி குற்றாலநாதர் கோயிலில் சித்திரை விசு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

Advertisement

இந்த விழாவின்போது நாள்தோறும் சுவாமி மற்றும் அம்பாள் வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்க உள்ளனர்.

11ம் தேதி நடராஜ மூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறும் நிலையில், 14ம் தேதி காலை விசு தீர்த்தவாரி நடைபெறவுள்ளது. இந்தாண்டு கும்பாபிஷேக திருப்பணிகள் நடைபெறவுள்ளதால் தேரோட்டம் நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement
Tags :
Chithirai Visu festivalMAINTenkasi Courtalanathar Temple.
Advertisement
Next Article