தென்னிந்திய திரைப்படத்துறை சங்க நிர்வாகிகளுடன் எல்.முருகன் ஆலோசனை!
11:18 AM Apr 03, 2025 IST
|
Ramamoorthy S
வேவ்ஸ் 2025 உச்சி மாநாட்டுக்காக தென்னிந்திய திரைப்படத்துறை சங்க நிர்வாகிகளுடன் மத்திய அமைச்சர் எல்.முருகன் ஆலோசனை நடத்தினார்.
Advertisement
டெல்லியில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்திற்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் தலைமை தாங்கினார். இதில் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் செயலாளர் ஸ்ரீ சஞ்சய் ஜாஜு, இணைச் செயலாளர் செந்தில் ராஜன் மற்றும் தென்னிந்திய திரைப்படத்துறை சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Advertisement
Advertisement