செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

தெலங்கானாவில் டிசம்பர் மாதத்தில் ரூ. 3, 805 கோடிக்கு மது விற்பனை!

12:27 PM Jan 02, 2025 IST | Murugesan M

தெலங்கானா மாநிலத்தில் டிசம்பர் மாதம் மட்டும் 3 ஆயிரத்து 805 கோடி ரூபாய்க்கு மதுபானம் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

Advertisement

குறிப்பாக டிசம்பர் 23 முதல் 31-ம் தேதி வரை ஆயிரத்து 700 கோடி ரூபாய்க்கும், 30-ம் தேதி மட்டும் 402 கோடி ரூபாய்க்கும் விற்பனை நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்தாண்டு டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்தாண்டு டிசம்பரில் கூடுதலாக 200 கோடி ரூபாய்க்கு மது விற்பனை ஆகி இருப்பதும் தெரியவந்துள்ளது.

Advertisement

Advertisement
Tags :
December liquor salesliquor salesMAINTelangana
Advertisement
Next Article