செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

தெலங்கானா அரசைக் கண்டித்து பாரத ராஷ்டிர சமிதி எம்எல்சிக்கள் ஆர்ப்பாட்டம்!

05:39 PM Mar 26, 2025 IST | Murugesan M

தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத தெலங்கானா அரசைக் கண்டித்து ஹைதராபாத்தில் பாரத ராஷ்டிர சமிதி எம்எல்சிக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisement

சட்டமன்ற தேர்தலின்போது பெண்களுக்கு 10 கிராம் தங்கம் உள்ளிட்ட வாக்குறுதிகளைக் காங்கிரஸ் கட்சி அறிவித்தது.

ஆனால் இதுவரை அந்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை எனக்கூறி கே. கவிதா தலைமையிலான பாரத ராஷ்டிர சமிதி எம்எல்சிக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Advertisement

Advertisement
Tags :
Bharat Rashtra Samithi MLCs protest against Telangana government!MAINதெலங்கானா
Advertisement
Next Article