செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

தெலங்கானா : மே மாதத்தில் நடக்கிறது உலக அழகி போட்டி!

05:57 PM Mar 21, 2025 IST | Murugesan M
featuredImage featuredImage

தெலங்கானாவில் வரும் மே மாதம் உலக அழகிப்போட்டி நடக்கவுள்ளதாக அம்மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் ஜூபள்ளி கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.

Advertisement

இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், 72-வது உலக அழகி போட்டி வரும் மே 10-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை, தெலங்கானாவின் முக்கியத்துவம் வாய்ந்த 10 நகரங்களில் நடைபெறும் எனக் கூறினார்.

தெலங்கானா சுற்றுலாத்துறையும், மிஸ் வேல்டு நிறுவனமும் அதற்கான செலவுகளைச் சரிசமமாகப் பகிர்ந்துகொள்ளும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

Advertisement

Advertisement
Tags :
MAINTelangana: Miss World pageant to be held in Mayஉலக அழகி போட்டிதெலங்கானா
Advertisement