செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

தெலங்கானா : 64 மாவோயிஸ்டுகள் சரண்டர்!

01:32 PM Mar 16, 2025 IST | Murugesan M

தெலங்கானாவில் 64 மாவோயிஸ்டுகள் போலீசாரிடம் சரணடைந்துள்ளனர்.

Advertisement

கர்நாடகாவின் பிஜாப்பூர் மற்றும் சத்தீஸ்கரின் சுக்மா மாவட்டங்களைச் சேர்ந்த 16 பெண்கள் உட்பட 64 மாவோயிஸ்டுகள், தங்கள் ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு போலீசாரிடம் சரணடைந்தனர்.

கடந்த 3 மாதங்களில் 122 மாவோயிஸ்டுகள் சரணடைந்துள்ளதாக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement
Tags :
MAINTelangana: 64 Maoists surrender!தெலங்கானா
Advertisement
Next Article