தெலுங்கு திரைப்படத்தில் டேவிட் வார்னர் - போஸ்டர் வெளியீடு!
11:50 AM Mar 16, 2025 IST
|
Murugesan M
தெலுங்கு திரைப்படத்தில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் நடித்துள்ளதை படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.
Advertisement
வெங்கி குடுமுலா இயக்கத்தில் தெலுங்கில் உருவாகி வரும் ராபின்ஹுட் திரைப்படத்தில், நிதின் - ஸ்ரீ லீலா நடித்து வருகின்றனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள நிலையில், இத்திரைப்படம் வரும் 28-ம் தேதி வெளியாகும் என படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement