செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

தேசத்துக்கு எதிரானவர்களுடன் காங்கிரஸுக்கு தொடர்பு! : கிரண் ரிஜிஜு

04:45 PM Dec 09, 2024 IST | Murugesan M

தேசத்துக்கு எதிரானவர்களுடன் காங்கிரஸுக்கு தொடர்பு இருப்பதாக நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றம்சாட்டினார்.

Advertisement

நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்தியாவுக்கு எதிரான மனப்பான்மை கொண்ட அமெரிக்க தொழிலதிபர் ஜார்ஜ் சோரஸுடன் காங்கிரஸ் தலைவர்களுக்கு தொடர்பு இருப்பதாக விமர்சித்தார்.

மேலும், இதுபோன்ற தொடர்புகளை தேச நலன் கருதி, காங்கிரஸ் தொண்டர்கள் பகிரங்கப்படுத்த வேண்டுமென மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு கேட்டுக்கொண்டார்.

Advertisement

Advertisement
Tags :
bjpCongressCongress has contact with anti-nationals! : Kiran RijijuFEATUREDMAIN
Advertisement
Next Article