For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

தேசிய அளவிலான ஆர்ட்டிஸ்டிக் ரோலர்ஸ் போட்டி!

11:23 AM Dec 09, 2024 IST | Murugesan M
தேசிய அளவிலான  ஆர்ட்டிஸ்டிக் ரோலர்ஸ் போட்டி

பொள்ளாச்சி - பாலக்காடு சாலையில் உள்ள தனியார் பள்ளி மைதானத்தில் தேசிய அளவிலான ஆர்ட்டிஸ்டிக் ரோலர்ஸ் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

தமிழ்நாடு ஸ்கேட்டிங் அசோசியேசன் சார்பில் நடைபெறும் போட்டியில் 20 மாநிலங்களைச் சேர்ந்த 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டுள்ளனர். மேற்கத்திய இசைக்கு தகுந்தவாறு ரோலர் ஆர்ட்டிஸ்ட் ஸ்கேட்டிங்கில் வீரர்கள் நடனமாடியதை பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.

Advertisement

Advertisement
Tags :
Advertisement