தேசிய அளவிலான பளு தூக்கும் போட்டி : ஈரோட்டைச் சேர்ந்த பெண் முதலிடம்!
11:36 AM Jan 20, 2025 IST
|
Murugesan M
சென்னையில் நடைபெற்ற தேசிய அளவிலான பளு தூக்கும் தகுதி போட்டியில் ஈரோட்டைச் சேர்ந்த பெண் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
Advertisement
தாய்வானில் நடைபெற உள்ள உலக அளவிலான தடகளப் போட்டிகளில் கலந்து கொள்பவர்களுக்கு சென்னையில் தேசிய அளவிலான தகுதி போட்டி நடைபெற்றது.
சென்னை விளையாட்டு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான தடகள போட்டிகளில் தமிழகத்தில் இருந்து பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். இதில், ஈரோட்டை சேர்ந்த ஆதிரா என்பவர் பளு தூக்கும் போட்டியில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
Advertisement
இதேபோன்று, பேட்மிட்டன், வட்டு எறிதல், ஓட்டப்பந்தயம் ஆகிய போட்டிகளிலும் ஈரோட்டைச் சேர்ந்த 3 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.
Advertisement
Next Article