தேசிய பத்திரிகை தினம் - டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அஸ்வினி வைஷ்ணவ், எல்.முருகன் பங்கேற்பு!
12:00 PM Nov 17, 2024 IST
|
Murugesan M
தேசிய பத்திரிகை தினத்தை முன்னிட்டு டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் எல்.முருகன் பங்கேற்றார்.
Advertisement
அப்போது பேசிய அவர் அரசாங்கத்திற்கும், பொது மக்களுக்கும் இடையிலான இடைவெளியைக் குறைத்து, தேசத்தின் வளர்ச்சிக்காக அரசு மேற்கொள்கின்ற நடவடிக்கைகளை நேரடியாக மக்கள் மன்றத்திற்கு கொண்டு செல்வதில் முக்கியப் பத்திரிகை துறை பங்காற்றுகிறவதாக தெரிவித்தார்.
Advertisement
Advertisement