For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

தேசிய பத்திரிகை தினம் - மத்திய அமைச்சர் எல்.முருகன் வாழ்த்து!

11:42 AM Nov 16, 2024 IST | Murugesan M
தேசிய பத்திரிகை தினம்   மத்திய அமைச்சர் எல் முருகன் வாழ்த்து

தேசிய பத்திரிகை தினத்தை முன்னிட்டு மத்திய அமைச்சர் எல்.முருகன் வாழ்த்து தெரிவித்துள்ளளார்.

அவர் விடுத்துள்ள எக்ஸ் தள பதிவில், #NationalPressDay அன்று உண்மையையும் பொறுப்புணர்வையும் நிலைநிறுத்தி, ஜனநாயகத்தின் முதுகெலும்பாகப் பணியாற்றும் அச்சமற்ற ஊடகவியலாளர்களுக்கு வணக்கம்.

Advertisement

பத்திரிக்கை சுதந்திரத்தின் கலங்கரை விளக்கமாக உள்ளது, குடிமக்களை அறிவால் மேம்படுத்துகிறது மற்றும் அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் இடையிலான இடைவெளியைக் குறைக்கிறது. சுதந்திரமான மற்றும் பொறுப்பான பத்திரிகைக்கான உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துத வேண்டும் என எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

Advertisement
Advertisement
Tags :
Advertisement