செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

தேசிய பால்வள மேம்பாட்டுத் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

06:39 PM Mar 19, 2025 IST | Murugesan M
featuredImage featuredImage

தேசிய பால்வள மேம்பாட்டுத் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

Advertisement

பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்ற நிலையில், தேசிய பால்வள மேம்பாட்டுத் திட்டத்தை விரிவாக்கம் செய்ய ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் பால்வள மேம்பாட்டிற்கு 2025-26ஆம் நிதியாண்டில் ஒதுக்கப்பட்ட பட்ஜெட் ஆயிரத்து 790 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

Advertisement

Advertisement
Tags :
MAINUnion Cabinet approves National Dairy Development Plan!மத்திய அமைச்சரவை ஒப்புதல்
Advertisement