தேசிய பெண் குழந்தைகள் தினம் - சிவகாசி பள்ளி மாணவிகள் சாதனை!
08:40 AM Jan 25, 2025 IST | Sivasubramanian P
தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, சிவகாசி தனியார் பள்ளி மைதானத்தில் 1098 என்ற எண் வடிவத்தை அமைத்து மாணவிகள் உலக சாதனை நிகழ்த்தினர்.
உலக சாதனை நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
Advertisement
மாவட்ட நிர்வாகம் மற்றும் தனியார் அறக்கட்டளை சார்பாக குழந்தைகளுக்கு எதிரான
பாலியல் வன்கொடுமை, குழந்தை திருமணம், பெண் கல்வி அவசியம் பற்றிய குழந்தைகள் பாதுகாப்பு உதவி எண் 1098 விழிப்புணர்வு குறித்த உலக சாதனை நிகழ்வில் "1098, 6-10ம் வகுப்பு பயிலும் மாணவிகள் 1098 எண் வடிவில் நின்று உலக சாதனை" நிகழ்த்தினர்.
இச்சாதனையை ஆல் இந்தியா புக் ஆப் ரெக்கார்டஸ், புதுச்சேரி அமைப்பு கண்காணித்து அங்கீகாரம் செய்தனர்.
Advertisement
Advertisement