செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

தேனி அருகே 40 டன் ரேஷன் அரிசி பறிமுதல்!

05:53 PM Mar 20, 2025 IST | Murugesan M
featuredImage featuredImage

தேனி அருகே தனியார் குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 40 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

Advertisement

பெரியகுளம் தாலுகாவிற்கு உட்பட்ட வடபுதுப்பட்டி பகுதியில் உள்ள குடோனில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாகத் தேனி மாவட்ட வட்ட வழங்கல் துறை அதிகாரிக்குத் தகவல் கிடைத்தது.

அதன் அடிப்படையில்  பூட்டப்பட்டிருந்த குடோனை திறந்து காவல்துறை அதிகாரிகளுடன் இணைந்து சோதனை நடத்தியதில், 40 டன் ரேஷன் அரிசி இருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து சம்பந்தப்பட்ட குடோனிற்கு சீல் வைக்கப்பட்டது.

Advertisement

Advertisement
Tags :
40 tons of ration rice seized near Theni!40 டன் ரேஷன் அரிசி பறிமுதல்MAINதேனி
Advertisement