செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

தேனி : முருங்கைக்காய் விலை சரிவு - விவசாயிகள் வருத்தம்!

01:30 PM Mar 26, 2025 IST | Murugesan M
featuredImage featuredImage

தேனி ஆண்டிப்பட்டி சந்தையில் முருங்கைக்காய் வரத்து அதிகரித்துள்ளதால் விலை அடியோடு சரிந்துள்ளது.

Advertisement

சில வாரங்களுக்கு முன்பு 60 ரூபாய் முதல் 80 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ முருங்கைக்காய் தற்போது விலை சரிந்து 5 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

முகூர்த்த நாட்களும் இல்லாத காரணத்தால் வியாபாரிகள் வருகையும் குறைந்து காணப்படுகிறது. இதனால் வேதனையடைந்த விவசாயிகள், முருங்கைக்காய்க்குக் கூடுதல் விலை நிர்ணயம் செய்ய வேண்டுமென அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

Advertisement
Tags :
MAINTheni: Moringa prices drop - farmers are upset!தேனி
Advertisement