செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் - மயங்கி விழுந்த மூதாட்டி!

12:00 PM Mar 15, 2025 IST | Murugesan M

தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற கோரி சேலத்தில் தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Advertisement

சேலம் கோட்டை மைதானத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது 60 வயது மதிக்கத்தக்க அங்கம்மாள் என்ற அங்கன்வாடி பணியாளர் மயங்கி விழுந்தார். இதையடுத்து அவரை மீட்டு அருகில் மருத்துவமனையில் சிகிக்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

Advertisement
Advertisement
Tags :
Demonstration urging fulfillment of election promise - Elderly woman faints!DMKMAINசேலம்
Advertisement
Next Article