செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

தேவேந்திர பட்னாவிஸ் மகாராஷ்டிரா முதல்வராகிறார்!

12:45 PM Dec 04, 2024 IST | Murugesan M

மகாராஷ்டிரா பாஜக சட்டமன்றக் கட்சியின் தலைவராக தேவேந்திர ஃபட்னாவிஸ் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். நாளை மகாராஷ்டிரா முதல்வராக பதவி அவர் ஏற்கிறார்.

Advertisement

மகாராஷ்டிரா பாஜக சட்டமன்ற உறுப்பினர் கூட்டம் இன்று மும்பையில் நடைபெற்றது.  இதில் பாஜக சட்டமன்றக் கட்சியின் தலைவராக தேவேந்திர பட்னாவிஸ் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதில் பாஜக மேலிட பொறுப்பாளர் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி, ஃபட்னாவிஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Advertisement

நாளை மகாராஷ்டிராவின் அடுத்த முதல்வராக தேவேந்திர பட்னாவிஸ்  பதவியேற்க உள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Advertisement
Tags :
bjpbjp won in maharastraDevendra Fadnavis becomes Maharashtra Chief Minister!FEATUREDMAIN
Advertisement
Next Article