செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

தைவான் ஜலசந்தியில் சீனா போர் பயிற்சி!

11:46 AM Apr 07, 2025 IST | Murugesan M

தைவான் ஜலசந்தியில் சீனா போர் பயிற்சி மேற்கொண்டதால் பதற்றமான சூழல் நிலவுகிறது.

Advertisement

சீனாவின் கட்டுப்பாட்டில் இருந்த தைவான், கடந்த 1949ல் தனி நாடாகப் பிரிந்தது. எனினும் தைவானை தனது நாட்டின் ஒரு பகுதியாகவே சீனா கருதுகிறது.

இதனை தைவான் மறுத்துள்ள நிலையில், தைவானை தன்னுடன் இணைக்கும் வகையில் சீன ராணுவம் அவ்வப்போது போர் பயிற்சியை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தைவானை அச்சுறுத்தும் வகையில் சீனா பயிற்சியில் ஈடுபட்டுள்ளது.

Advertisement

Advertisement
Tags :
China conducts war drills in the Taiwan Strait!MAINஜலசந்தியில் சீனா போர் பயிற்சி
Advertisement
Next Article