தொடர் மழை - 100 அடியை எட்டியது மணிமுத்தாறு அணையின் நீர் மட்டம்!
02:15 PM Dec 20, 2024 IST
|
Murugesan M
நெல்லை மாவட்டத்தில் உள்ள மணிமுத்தாறு அணையின் நீர் மட்டம் நூறு அடியை எட்டியுள்ளது.
Advertisement
நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் கடந்த 12 -ஆம் தேதி முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. ,
118 அடி கொள்ளவு கொண்ட மணிமுத்தாறு அணை, நூறு புள்ளி 18 அடியை எட்டியுள்ளது. அணைக்கு வினாடிக்கு 350 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணை நீர் மட்டம் நூறு அடியை எட்டியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Advertisement
Advertisement
Next Article