செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

'தொலஞ்ச மனசு' - நேசிப்பாயா படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ்!

02:35 PM Oct 12, 2024 IST | Murugesan M
featuredImage featuredImage

நேசிப்பாயா படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகியுள்ளது.

Advertisement

2 ஆயிரத்து 3ஆம் ஆண்டில் தெலுங்கு திரைப்படமான குறும்பு என்ற திரைப்படத்தை இயக்கி இயக்குனராக அறிமுகமாகினார் விஷ்ணுவர்தன். இவர் நீண்ட இடைவேளைக்கு பிறகு தமிழில் படத்தை இயக்கவுள்ளார்.

இப்படத்தில் ஆகாஷ் முரளி மற்றும் அதிதி ஷங்கர் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தின் 'தொலஞ்ச மனசு' எனும் முதல் பாடல் வெளியாகியுள்ளது. இந்த பாடலை யுவன்சங்கர் ராஜா பாடியுள்ளார்.

Advertisement

Advertisement
Tags :
MAINNesippayaNesippaya first single releaseVishnuvardhanYuvan
Advertisement