தோல்வி பயத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் : பிரதமர் மோடி
06:39 PM Jan 29, 2025 IST
|
Murugesan M
ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் தோல்வி பயத்தில் பேசுவதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டினார்.
Advertisement
டெல்லி சட்டப் பேரவைத் தேர்தல் வரும் 5-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது யமுனையில் ஹரியானா மக்கள் நஞ்சை கலப்பதாக கெஜ்ரிவால் முன்வைத்த குற்றச்சாட்டுக்கு பதிலளித்த பிரதமர், அதே தண்ணீரைதான் தாம் குடிப்பதாகவும், தோல்வி பயத்தில் கெஜ்ரிவால் பதற்றத்துடன் பேசுவதாகவும் விமர்சித்தார்.
Advertisement
Advertisement