செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

நகையை மீட்டு தரக்கோரி ஆட்சியர் அலுவலகத்தில் இளைஞர் தர்ணா!

11:44 AM Jan 21, 2025 IST | Murugesan M

திருப்பூரில் மோசடி செய்த நபர்களிடமிருந்து தனது நகையை மீட்டு தரக்கோரி ஆட்சியர் அலுவலகத்தில் இளைஞர் ஒருவர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

Advertisement

பல்லடம் காமராஜர் நகரை சேர்ந்த சூரியநாராயணன் என்ற இளைஞரிடம் நவாஸ் என்பவர் 8 சவரன் நகையை பெற்று மோசடி செய்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து காவல்நிலையத்தில் புகாரளித்தும் நடவடிக்கை எடுக்காததால், ஆட்சியர் அலுவலகத்தில் இளைஞர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

Advertisement

Advertisement
Tags :
collector's officejewelMAINtamil nadu news
Advertisement
Next Article