நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா விவாகரத்து வழக்கு ஒத்திவைப்பு!
06:19 PM Oct 19, 2024 IST | Murugesan M
நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா விவாகரத்து வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இருவரும் பரஸ்பரம் விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதின்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தபோது இருவரும் ஆஜராகவில்லை.
Advertisement
இதனால் வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 2-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை முதன்மை குடும்ப நல நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.
Advertisement
Advertisement