செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

நடிகை கஸ்தூரி பேசியதை பெரிய குற்றமாக பார்க்கவில்லை - சீமான் கருத்து!

03:16 PM Nov 15, 2024 IST | Murugesan M
featuredImage featuredImage

நடிகை கஸ்தூரி பேசியதை பெரிய குற்றமாக பார்க்கவில்லை எனவும், அவரை கைது செய்ய தீவிரம் காட்டுவதை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக பார்ப்பதாகவும் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

Advertisement

தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது : மக்களிடத்தில் அரசு மருத்துவர்கள் பேரன்பு கொண்டு நடந்து கொள்ள வேண்டும் என்றும், நாம் அவர்கள் மீது பெரு மதிப்பு வைத்துள்ளதாக தெரிவித்தார்.

நடிகை கஸ்தூரி பேசியதை பெரிய குற்றமாக பார்க்கவில்லை  என்றும், பேசுவதையெல்லாம் குற்றம் என்று கூறி கைது செய்யக்கூடாது என தெரிவித்தார்.

Advertisement

தவறுக்கு வருத்தம் தெரிவித்தால் விட்டுவிட வேண்டும் என கூறிய அவர், நடிகை கஸ்தூரியை கைது செய்ய முயல்வதை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக பார்ப்பதாகவும் கூறினார்.

Advertisement
Tags :
actress kasthri speechMAINNaam Tamilar katchiseeman pressmeettuticorin
Advertisement