செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

நாகநாத சுவாமி கோயிலில் இளையராஜா சுவாமி தரிசனம்!

05:16 PM Mar 16, 2025 IST | Murugesan M

கும்பகோணம் அருகே திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமி கோயிலில் இசையமைப்பாளர் இளையராஜா சுவாமி தரிசனம் மேற்கொண்டார்.

Advertisement

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகேயுள்ள திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமி கோயில், நவ கிரகங்களில் ராகுவுக்கான பரிகார ஸ்தலமாக இருந்து வருகிறது.

இந்த கோயிலில் இசையமைப்பாளர் இளையராஜா சுவாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் மாலை மற்றும் சால்வை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

Advertisement

Advertisement
Tags :
Lord Ilaiyaraaja Swamy's darshan at Naganatha Swamy Temple!MAINஇளையராஜா சுவாமி தரிசனம்
Advertisement
Next Article