செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

நாகையில் CSIF வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு!

04:25 PM Mar 28, 2025 IST | Murugesan M
featuredImage featuredImage

அந்நிய சக்தி ஊடுருவல் மற்றும் போதைப் பொருள்கள் தடுப்பு குறித்து சைக்கிள் பேரணியில் ஈடுபட்டுள்ள CSIF வீரர்களுக்கு நாகையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

Advertisement

மத்திய தொழில் பாதுகாப்புப் படையின் 56-வது உதய தினத்தையொட்டி கடலோர பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்து, வீரர்கள் சைக்கிள் பேரணியில் ஈடுபட்டுள்ளனர். கொல்கத்தாவிலிருந்து கன்னியாகுமரி நோக்கிச் செல்லும் வீரர்கள் நாகப்பட்டினம் வந்தடைந்தனர். அப்போது அவர்களுக்குப் பள்ளி மாணவர்கள் மற்றும் கிராம மக்கள் மாலை அணிவித்து மேள, தாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளித்தனர்.

Advertisement
Advertisement
Tags :
A warm welcome to CSIF players in Naga!CSIFMAINசைக்கிள் பேரணிநாகைபோதைப் பொருள்கள்
Advertisement