நாங்கள் என்ன பயங்கரவாதிகளா? - தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி!
06:33 AM Mar 18, 2025 IST
|
Ramamoorthy S
மாலை 6 மணிக்குமேல் பெண்களை அடைத்து வைத்திருப்பது சட்டப்படி தவறு என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
Advertisement
சென்னை சாலிகிராமத்தில் செய்தியாளர்களுக்கு நாங்கள் என்ன பயங்கரவாதிகளா என கேள்வி எழுப்பினார். திருட்டுக் கூட்டமா இல்லை ஊழல் செய்தோமா என்றும் அவர் கூறினார்.
கைதானவுடன் நெஞ்சுவலி வருவது போல பாசாங்கு செய்யவில்லை என்றும் தமிழிசை தெரிவித்தார். மாலை 6 மணிக்குமேல் பெண்களை அடைத்து வைத்திருப்பது சட்டப்படி தவறு என காவல்துறைக்கு தெரியாதா என்றும் தமிழிசை கேள்வி எழுப்பினார்.
Advertisement
பாஜகவினரின் தன்னம்பிக்கையை காவல்துறை சீர்குலைப்பதாகவும் அவர் தெரிவித்தார். அனைத்து பெண்களையும் அழைத்து பேராட்டத்தை தீவிரப்படுத்துவோம் என்றும் அவர் கூறினார்.
Advertisement