நாடாளுமன்றத்திற்கு வருகை தந்த பில் கேட்ஸ்!
06:42 PM Mar 19, 2025 IST
|
Murugesan M
மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி பில் கேட்ஸ் நாடாளுமன்றத்திற்கு வருகை தந்தார்.
Advertisement
மத்திய அமைச்சர் ஜெ.பி.நட்டா மற்றும் அஷ்வினி வைஷ்ணவ் ஆகியோரை சந்தித்து அவர் ஆலோசனை மேற்கொண்டார். தொடர்ந்து ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவையும் அவர் சந்தித்தார்.
இந்த சந்திப்பின்போது பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தானதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
Advertisement
Advertisement