செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

நாடாளுமன்றத்தில் செங்கோல் ஏந்தி குடியரசுத்தலைவருக்கு உற்சாக வரவேற்பு!

12:27 PM Jan 31, 2025 IST | Murugesan M
featuredImage featuredImage

2025-26 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்கியது.

Advertisement

2025-26 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை தாக்கல் செய்யவுள்ளார். இந்நிலையில் நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத் தொடர் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு உரையுடன் தொடங்கியது.

முன்னதாக குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பாரம்பரிய முறைப்படி நாடாளுமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டார். தொடர்ந்து நாடாளுமன்ற வளாகத்தில் செங்கோல் ஏந்தி அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

Advertisement

Advertisement
Tags :
An enthusiastic welcome to the President carrying the scepter in Parliament!An enthusiastic welcome to the president carrying the scepter in the Parliament complex!Droupadi Murmu President of IndiaFEATUREDMAIN
Advertisement