செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

நாடாளுமன்றத்தில் புகைப்பிடித்த பெண் எம்.பி!

05:11 PM Dec 23, 2024 IST | Murugesan M

நாடாளுமன்றத்தில் பெண் எம்.பி புகைப்பிடித்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Advertisement

தென் அமெரிக்க நாடான கொலம்பியாவை சேர்ந்தவர் கேத்தி ஜூவினோ. அந்த நாட்டின் முக்கிய தேசிய கட்சிகளில் ஒன்றான கிரீன் கட்சியை சேர்ந்தவரான இவர் கடந்த 2022-ம் ஆண்டு நடந்த தேர்தலில் வென்று எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டார்.

இந்த நிலையில், தலைநகர் பகோடாவில் உள்ள அந்த நாட்டின் நாடாளுமன்ற அவையில் விவாதம் நடந்து கொண்டிருந்த போது அவர் இ-சிகரெட்டை கொண்டு புகை பிடித்தார்.

Advertisement

இதனை தொடர்ந்து கேத்தி ஜூவினோ தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்து நாட்டு மக்களிடமும், சபாநாயகரிடமும் மன்னிப்பு கோரினார்.

Advertisement
Tags :
MAINThe female MP who smoked in Parliament!
Advertisement
Next Article