செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் - 16 மசோதாக்கள் தாக்கல்?

06:30 PM Jan 30, 2025 IST | Sivasubramanian P
featuredImage featuredImage

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் 16 புதிய மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில், எதிர்பார்ப்புகள் நிறைந்த 2025 - 2026-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1-ம் தேதி தாக்கல் செய்யவுள்ளார்.

இந்நிலையில், பட்ஜெட்டுடன் சேர்த்து 16 புதிய மசோதாக்களையும், இந்த கூட்டத்தொடரில் தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

குறிப்பாக வக்பு சட்டத்திருத்த மசோதா, ரயில்வே சட்டதிருத்த மசோதா, வங்கி சட்டத்திருத்த மசோதா, ஏற்றுமதி சட்டத்திருத்த மசோதா உட்பட 16 புதிய மசோதாக்கள் மத்திய அரசால் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement
Tags :
Budget Session16 new bills to introduceMAINParliamentcentral government
Advertisement