செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

நாமக்கல்: 60 விநாடிகளில் 132 முறை சிலம்பம் சுற்றி சிறுவன் சாதனை!

02:26 PM Jan 25, 2025 IST | Murugesan M
featuredImage featuredImage

நாமக்கல்லில் 9 வயது சிறுவன் தேவசிவபாலன், 60 விநாடிகளில் 132 முறை இடைவிடாமல் சிலம்பம் சுற்றி சாதனை படைத்தார்.

Advertisement

காமராஜர் நகரை சேர்ந்த இவர், அங்குள்ள ஒரு தனியார் பள்ளியில் 5 -ம் வகுப்பு படித்து வருகிறார். சிலம்பம் மீதான ஆர்வம் காரணமாக, பல மாதங்களாக முறையாக பயிற்சி மேற்கொண்டுள்ளார்.

இந்நிலையில், வீரராகவ பெருமாள் கோவில் வளாகத்தில் சிறுவன் தேவசிவபாலன், 60 விநாடிகளில் 132 முறை இடைவிடாமல் சிலம்பம் சுற்றி, ஜெட்லி புக் ஆப் ரெகார்ட்ஸில் இடம் பெற்றார்.

Advertisement

Advertisement
Tags :
BOYboy recordMAINnamakkalSilambam
Advertisement