செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

நாய்கள் ஜாக்கிரதை - 3 மாதங்களில் 1,24,000 நாய்கடி சம்பவங்கள் பதிவு!

03:08 PM Mar 23, 2025 IST | Ramamoorthy S
featuredImage featuredImage

தமிழகத்தில் கடந்த மூன்று மாதங்களில் மட்டும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட நாய்க்கடி சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக மருத்துவம் ம ற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை  தெரிவித்துள்ளது.

Advertisement

தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக நாய்க்கடி சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.

அந்தவகையில், 2024-ம் ஆண்டில் சுமார் 4 லட்சத்திற்கும் மேற்பட்ட நாய்க்கடி சம்பவங்கள் பதிவாகின.

Advertisement

அவர்களில் 47 பேர் ரேபிஸ் தொற்றால் உயிரிழந்ததாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டில் கடந்த மூன்று மாதத்தில் மட்டும் சுமார் 1 லட்சத்து 24 ஆயிரம் நாய்க்கடி சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
Tags :
FEATUREDHealth and Public Health DepartmentMAINone lakh dog bite incidentstamilnadu dog bites
Advertisement