நாளை விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி சி 60 ராக்கெட்!
05:55 PM Dec 29, 2024 IST | Murugesan M
ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பிஎஸ்எல்வி சி 60 ராக்கெட் நாளை விண்ணில் ஏவப்பட உள்ளது.
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் 2வது ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-60 ராக்கெட் நாளை இரவு 9.58 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது. இதற்கான 25 மணி நேரம் கவுண்ட் டவுன் நேற்று தொடங்கியது.
Advertisement
இந்திய ஆய்வு மையத்தை 2035-க்குள் விண்ணில் நிறுவ திட்டமிட்டுள்ள இஸ்ரோ, இதற்காக தலா 400 கிலோ எடை கொண்ட சேசா் மற்றும் டாா்கெட் எனும் 2 விண்கலன்களை பிஎஸ்எல்வி சி-60 ராக்கெட் மூலம் செலுத்துவதாக தெரிவித்துள்ளது.
Advertisement
Advertisement