செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

நிர்மலா சீதாராமனை பாராட்டிய பிரதமர் மோடி!

06:50 PM Feb 15, 2025 IST | Murugesan M
featuredImage featuredImage

மத்திய அரசு மேற்கொண்டு வரும் சீர்திருத்தப் பாதை குறித்து நாடாளுமன்றத்தில்  நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது  உரையில் மிகத் தெளிவான விளக்கத்தை வழங்கியுள்ளார் என்று பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.

Advertisement

இது குறித்து  பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

“நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போது, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்  இந்தியப் பொருளாதாரம் மற்றும் நாங்கள்  மேற்கொண்டு வரும்  சீர்திருத்தப் பாதை குறித்து மிகத் தெளிவான விளக்கத்தை வழங்கியுள்ளார் என்று பிரதமர் மோடி பாராட்டியுள்ளார்.

Advertisement

Advertisement
Tags :
2025 parlimentFEATUREDMAINNirmala SitharamanPM ModiPrime Minister Modi praised Nirmala Sitharaman!
Advertisement