செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

நீலகிரியில் இ-பாஸ் நடைமுறை : வாழ்வாதாரம் பாதிப்பு - தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் பேட்டி!

01:46 PM Mar 20, 2025 IST | Murugesan M
featuredImage featuredImage

நீலகிரியில் இ-பாஸ் நடைமுறையால் பல்வேறு தரப்பினரின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தெரிவித்துள்ளது.

Advertisement

நீலகிரியில் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் இ-பாஸ் நடைமுறை குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட தலைவர் பாரூக், இ-பாஸ் நடைமுறையால் நீலகிரி மாவட்டத்தின் பொருளாதாரம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

சுற்றுலா தொழிலை நம்பியே மாவட்ட மக்களின் வாழ்வாதாரம் உள்ளதாகக் குறிப்பிட்ட அவர், கோரிக்கை குறித்து நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் எனக் கூறினார்.

Advertisement

Advertisement
Tags :
E-pass procedure in the Nilgiris: Impact on livelihoods - Interview with the Tamil Nadu Trade Associations!MAINooty
Advertisement