செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

நீலகிரி : இ-பாஸ் நடைமுறைக்கு வணிகர் சங்க பேரமைப்பு கடும் எதிர்ப்பு!

04:47 PM Mar 29, 2025 IST | Murugesan M
featuredImage featuredImage

இ-பாஸ் நடைமுறை ரத்து உள்ளிட்ட 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, நீலகிரி மாவட்டத்தில் வணிகர்கள் கடைகளில் கருப்புக் கொடி கட்டி எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

Advertisement

நீலகிரியில் அதிகரிக்கும் சுற்றுலாப் பயணிகளின் நெரிசலைத் தவிர்க்கும் நோக்கில் வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் இ-பாஸ் நடைமுறையைக் கட்டாயமாக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவால் வணிகர்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள் என வணிகர் சங்கங்களின் பேரமைப்பு கூறி வருகிறது. இந்நிலையில் இ-பாஸ் நடைமுறை ரத்து உள்ளிட்ட 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வணிகர்கள் தங்களது கடைகளில் கருப்பு கொடியைக் கட்டி எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

Advertisement

Advertisement
Tags :
MAINNilgiris: Traders' Association strongly opposes e-pass implementation!ootyஇ-பாஸ்நீலகிரி
Advertisement