செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

நெடுந்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் கைது!

11:14 AM Mar 27, 2025 IST | Ramamoorthy S

நெடுந்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

Advertisement

ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து வேர்க்கோடு பகுதியைச் சேர்ந்த 11 மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

நெடுந்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்தபோது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி மீனவர்கள் 11 பேரையும் கைது செய்தனர். விசைப்படகையும் பறிமுதல் செய்த இலங்கை கடற்படையினர், 11 மீனவர்களையும் காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Advertisement
Tags :
MAINNeduntheevuRameswaram fishermenRameswaram fishermen arrestsri lankan navy
Advertisement
Next Article