செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

நெட்டியான்விளை அய்யா வைகுண்டர் திருப்பதியில் திருஏடு வாசிப்பு விழா!

02:10 PM Mar 15, 2025 IST | Murugesan M

கன்னியாகுமரி அருகே 193-வது ஆண்டு அய்யா வைகுண்டர் அவதார தின விழாவில் திருக்கல்யாண திருஏடு வாசிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

Advertisement

மார்த்தாண்டம் மாமூட்டுக்கடை நெட்டியான் விளை அய்யா வைகுண்டர் திருப்பதி கோயிலில் 193-வது ஆண்டு அய்யா வைகுண்டர் அவதார தின விழா மற்றும் 75-வது ஆண்டு திருஏடு வாசிப்பு விழா கடந்த 7ம்தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றன.

முக்கிய நிகழ்வாக நேற்று திருக்கல்யாண திரு ஏடு வாசிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Advertisement

Advertisement
Tags :
MAINNetianvilai Ayya Vaikundar Tirupati's Thiruedu reading ceremony!திருப்பதியில் திருஏடு வாசிப்பு
Advertisement
Next Article