செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

நெதர்லாந்து : பூத்துக்குலுங்கும் வண்ண மலர்கள்!

11:53 AM Apr 07, 2025 IST | Murugesan M

நெதர்லாந்தில் பூத்துக்குலுங்கும் வண்ண மலர்கள் அனைவரையும் கவர்ந்துள்ளன.

Advertisement

தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் உள்ள புகழ்பெற்ற பூந்தோட்டத்தில் பல ஹெக்டேருக்கு வண்ண வண்ண மலர்கள் நடவு செய்யப்பட்டன.

அவை தற்போது பூத்து குலுங்குகின்றன. இதனால் உற்சாகமடைந்துள்ள ஆயிரக்கணக்கான மக்கள் தோட்டத்தில் பூத்திருக்கும் பல வகை மலர்களைப் பார்த்து ரசித்துப் புகைப்படம் எடுத்துச் செல்கின்றனர். தற்போது அதுதொடர்பான ட்ரோன் காட்சி வெளியாகியுள்ளது.

Advertisement

Advertisement
Tags :
MAINNetherlands: Colorful flowers in bloom!வண்ண மலர்கள்
Advertisement
Next Article