செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

நெல்லை : இருசக்கர வாகனம் மீது கார் மோதியதில் இருவர் பலி!

02:39 PM Mar 22, 2025 IST | Murugesan M
featuredImage featuredImage

நெல்லை மாவட்டம் காவல் கிணறு அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதியதில் இருவர் உயிரிழந்தனர்.

Advertisement

கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடையைச் சேர்ந்த நாகராஜன், தனது நண்பர் வினோத்துடன் காவல் கிணறு சென்றுவிட்டுத் திரும்பிக் கொண்டிருந்தார்.

குமாரபுரம் சந்திப்பில் சென்றபோது இருசக்கர வாகனம் மீது எதிரே வந்த கார் மோதியது. இதில் இருவரும் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தனர்.

Advertisement

Advertisement
Tags :
MAINNellai: Two killed in car collision with two-wheeler!இருவர் பலிநெல்லை
Advertisement