செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

நெல்லை மாவட்டத்தில் தொடரும் மழை - மணிமுத்தாறு அருவியில் 7-வது நாளாக குளிக்க தடை!

03:15 PM Nov 20, 2024 IST | Murugesan M

நெல்லை மாவட்டம் மேற்குதொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை பெய்து வருவதால்  மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்புக் கருதி மணிமுத்தாறு அருவியில் குளிக்க 7-வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.  இதனால் சுற்றுலா பயணிகள  ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

Advertisement

இதேபோல் நெல்லை களக்காடு தலையணை அருவியில் சுற்றுலா பயணிகள் நீராட வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். அருவியை பார்வையிட மட்டும் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Advertisement
Advertisement
Tags :
heavy rainMAINManimuthar dammetrological centernellai rainrain alertrain warningtamilnadu rainweather update
Advertisement
Next Article