செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

 நெல்லை மாவட்டம் ஊத்து பகுதியில் 54 செ.மீ. மழை பதிவு!

12:16 PM Dec 13, 2024 IST | Murugesan M
featuredImage featuredImage

 நெல்லை மாவட்டம் மாஞ்சோலை எஸ்டேட் ஊத்து பகுதியில் 54 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

Advertisement

கடந்த 24 மணிநேரத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பதிவான மழை அளவை விரிவாக பார்க்கலாம்.

அம்பாசமுத்திரம் , கோவில்பட்டி  தலா 37 செ.மீ.

Advertisement

கன்னட அணைக்கட்டு, காக்காச்சி (திருநெல்வேலி  தலா 35 செ.மீ.

மாஞ்சோலை (திருநெல்வேலி ) 32 செ.மீ.

ஆயிக்குடி (தென்காசி ), நாலுமூக்கு (திருநெல்வேலி ), லால்பேட்டை (கடலூர்) தலா 31 செ.மீ

மணிமுத்தாறு (திருநெல்வேலி ) 30 செ.மீ

பாளையங்கோட்டை 26 செ.மீ

ஸ்ரீமுஷ்ணம், கே.எம்.கோயில் (கடலூர் ), செங்கோட்டை, ராமநதி அணை பிரிவு (தென்காசி ),  , சேர்வலர் அணை தலா 24 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

 

Advertisement
Tags :
chennai metrological centerheavy rainlow pressureMAINmetrological centernellai rainoothu rainrain alertrain warningtamandu rainweather update
Advertisement