நைஜீரியாவில் சுட்டுக்கொல்லப்பட்ட 40 விவசாயிகள்!
04:56 PM Jan 14, 2025 IST | Murugesan M
நைஜீரியாவில் 40 விவசாயிகள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளனது.
ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவின் வடகிழக்கு பகுதியில் செயல்பட்டு வரும் ஆயுதமேந்திய கும்பல்கள், விவசாயத்தில் மேற்கத்திய கலாசார தழுவலை கடுமையாக எதிர்த்து வருகின்றன.
Advertisement
மேலும், விவசாயத்தில் நவீனமயமாதலை கொண்டு செயல்படும் கிராமங்களில் புகுந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், போர்னோ மாகாணத்தின் மோகுன்னே கிராமத்துக்குள் புகுந்த ஆயுதமேந்திய கும்பல், விவசாயிகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இந்த கோர விபத்தில் 40 விவசாயிகள் உயிரிழந்த நிலையில், பலர் படுகாயமடைந்தனர்.
Advertisement
Advertisement