நொய்டா சர்வதேச விமான நிலையத்தில் சோதனை ஓட்டம்!
04:43 PM Dec 09, 2024 IST | Murugesan M
உத்தர பிரதேச மாநிலம் நொய்டா சர்வதேச விமான நிலையத்தில் சோதனை ஓட்டம் நடைபெற்றது.
வர்த்தக நோக்கில் வரும் ஏப்ரல் மாதம் நொய்டா சர்வதேச விமான நிலைய திறக்கப்படவுள்ளது. இதையொட்டி, ஓடுபாதையில் விமானம் இறங்கி சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
Advertisement
Advertisement